tag:blogger.com,1999:blog-6196457191414856655.post2139596926828890778..comments2022-11-10T03:53:33.553-08:00Comments on அந்தக் காலம்: ஒரு அகதியின் டயரி - 8 - மீண்டும் ஊருக்குAnonymoushttp://www.blogger.com/profile/00447275948555700565noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6196457191414856655.post-9678238851160888282012-01-05T04:19:40.330-08:002012-01-05T04:19:40.330-08:00நானும் கொழும்புக்கு தப்பியோடி பின்பு கொழும்பும் சர...நானும் கொழும்புக்கு தப்பியோடி பின்பு கொழும்பும் சரிப்படாமல்,
யாழ்ப்பாணம் போனன்.(ஊருக்கு போகயில்லை)அங்க பிறகு ஈ.என்.டி.எல்.எவ்விடம்
மாட்டி ஒருவாரம் கிளிநொச்சியில் இருந்து பின்னர் ஒரு மாதிரி தெரிஞ்சவை மூலமா
வெளிய வந்தன்.அதன் பிறகு பலவந்தமா பிடிக்கப்பட்ட பெடியள்ள சிலர் முக்கிய பொறுப்புக்கு
வந்தாங்கள்,அதில எனக்கு பழக்கமானவர்களும் இருந்ததால ஊருக்குப்போனன்.
(ஆனாலும் ஒவ்வொரு நிமிடமும் மரணபயம்தான்)பொன்னாச்சி கடை சந்தியில் உள்ள
ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்தனான்.ஒரு நாள் திடீரென ஒரு வாகனம் வந்து
எனக்கு முன்னாள் நின்றது,எனக்கு நடுக்கம் பிடிச்சிற்றுது,அவங்கள் கேட்டாங்கள் வங்களாவடிக்கு
எதால போறதென்று"நான் றோட்டைக்காட்டி இதால நேர போனா வங்களாவடிதான் என்றேன்.
அவங்கள் படு வேகமாக போனாங்கள்.கொஞ்ச நேரத்தில தகவல் வருகுது வேலணை முழுதும்
புலிகளின் கட்டுப்பாட்டில வந்திற்றுது என்று.அப்பப்பா அந்த சந்தோஷத்தை இப்ப எழுதேக்கை
கூட கண்ணீர் வருகுது!இன்னும் ஒன்றை சொல்ல வேணும்,அந்த வாகனம் வந்தது காரைநகர்
நேவிக்காம்ப் பக்கம் இருந்துதான்.அன்றைக்கு உடனடியாகவே வங்களாவடிக்கு போனேன்.
அதை என்றைக்கும் மறக்கவே முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6196457191414856655.post-55490776691339422502011-12-29T17:49:36.912-08:002011-12-29T17:49:36.912-08:00>அமைதிப்படை போன உடன, முதல் வேலையா ஊருக்கு டிக்...>அமைதிப்படை போன உடன, முதல் வேலையா ஊருக்கு டிக்கெட் போட்டன். பஸ் ஏறி ஊருக்கு போகேக்க வவுனியாவை கடந்த உடன ஒரு இனம் புரியாத சந்தோசம்.

அதே அதே. அந்த இனம் புரியாத சந்தோஷத்தை விடுமுறையில் ஊர் பொகும்போதும் அனுபவித்தேன். 1996க்குப் பிறகு இல்லை (போகக் கிடைக்கவில்லை)எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.com